Reversible reaction
Jump to navigation
Jump to search
Reversible reaction
- இயற்பியல். நேர்மாறாக்கற்றாக்கம்; மீளும் எதிர்வினை
- பொறியியல். மீள்வினை
விளக்கம்
- ஒரு வேதிவினையில் வினைபடுபொருள் வினைவிளை பொருளாக மாற்ரமடைந்த பின்னர் அதே சூழலில் அது மீண்டும் வினைபடு பொருளாக மாற்ரமடைகின்ற வினை மீள்வினை எனப்படும்.
- முதல் நிலையிலிருந்து மாறுநிலைக்கும் மாறுநிலையிலிருந்து முதல் நிலைக்கும் உட்படும் வேதிவினை. எடுத்துக்காட்டு நைட்ரஜன் + ஹைடிரஜன் அம்மோனியா
- N2 + 3H2 2NH3