இயக்க ஆற்றல்
Jump to navigation
Jump to search
பொருள்
வார்ப்புரு:பெயர்ச்சொல்-பகுப்பு
- ஒரு பொருள் அசையும் பொழுதோ, இயங்கும் பொழுதோ தொழிற்படும் ஆற்றல். இது ஒரு பொருளின் நிறையைப் பொருத்தும், விரைவின் இருமடியைப் பொருத்தும் அமையும்.
- இயற்பியலில் இயக்க ஆற்றல் = ; நிறை = ; விரைவு = என்று கொண்டால்
- 動能, 动能
- (பிரான்சியம்)
- énergie cinétique வார்ப்புரு:பெ
- (இடாய்ச்சு)
- kinetische Energie வார்ப்புரு:பெ
- பொருளின் இயக்கத்தைப் பொருத்து, அது பெற்றுள்ள ஆற்றல் இயக்க ஆற்றல் ஆகும்
- கீழே விழும் பொருள், துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டு, அலைவுறும் ஊசல் போன்றவை இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளன